Annaithu Maravar Nala Kuttuamipu

நிகழ்வுகள்

23
Sep

பொதுக்குழு கூட்ட அறிவிப்பு

அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பின் 2022 - 2023 ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் 23.09.2023 தேதி சனிக்கிழமை அன்று காலை 10.30மணி அளவில். மதுரை அண்ணாநகர். அன்னை மகாலில் நடைபெற இருப்பதால் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிநப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.