Annaithu Maravar Nala Kuttuamipu

நிகழ்வுகள்

26
Sep

ஆண்டு பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்

அனைவரும் வருக ! ஆதரவு தருக !! அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பு பதிவு எண். 86/2023(138/2019) ஆண்டு பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ் 28.09.2024, சனிக்கிழமை, காலை 10.00 மணி அன்னை மகால் - அண்ணாநகர் மதுரை. (சினிபிரியா தியேட்டர் அருகில்) ஆயுட்கால உறுப்பினராக ஏற்கனவே சேர்ந்தவர்களும் இனிமேல்சேர விரும்புபவர்களும் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் : 1. ஆதார் அட்டையின் 2 நகல்கள் 2. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவின் 2 நகல்கள்.