06
Aug
Aug
ஜாதிவாாி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி மதுரையில் சமூக நீதி மாநாடு
மதுரை விமான நிலையம் பின்புறம் கருப்பசாமி கோவில் அருகே வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று வீர சைவா் பேரவை தலைவா் நாகரத்தினம் தலைமையில் சமூக நீதி மாநாடு நடைபெற இருக்கிறது.