Aug
அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பு
அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பு அன்பார்ந்த தொப்புள்கொடி உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம்.. "நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்." ஒன்றுபடுவோம் *வென்று காட்டுவோம்*... நன்றி, நன்றி இன்று நடைபெற இருக்கும் சாதிவாரி சமூகநீதி மாநாட்டிற்கு வரும் வெளியூர் உறவுகள் மதுரை அருப்புகோட்டை சாலையில் உள்ள மொத்த வியாபாரிகள் சங்கத்தின் மலபார் பீடி மகாலுக்கு- வந்து இளைப்பாறிக் கொள்ளலாம். (அவனியாபுரம் புறச்சாலை- ஜெயபாரத் குடியிருப்பு அருகில்- ஜெயவிலாஸ் பெட்ரோல் பங்க் எதிரில்.) என்றும் உங்கள் உறவிலும் பணியிலும், தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள். செ.விஜயகுமார், க.சக்திவேல், ஆலோசகர்கள், அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பு.