Annaithu Maravar Nala Kuttuamipu

செய்திகள்

12
Aug

தங்களது கூட்டமைப்பிற்கு நன்கொடை

அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பு. (பதிவு எண்: 138/2019.) அன்பார்ந்த உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம்.. அனைத்து மறவர் நலக்கூட்டமைப்பு தாங்கள் அனைவரது வழிகாட்டுதலின்படி தனது பாதையில் சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது... இருப்பினும் அலுவலகம், நலத்திட்ட உதவிகள், அலுவலகப் பராமரிப்பு மற்றும் இதர செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகிறது.. ஆகவே விருப்பமுள்ள மேன்மை சார்ந்த உறவுகள் ஒவ்வொரு மாதமும் ரூ 1000/- கடந்த அக்டோபர், 2020 முதல் தங்களது கூட்டமைப்பிற்கு நன்கொடை தந்தருளிக் கொண்டு உள்ளனர். வாழ்த்துக்கள். நன்றிகள் கோடி. தற்பொழுது ரூ 11,609/- மட்டுமே கணக்கில் உள்ளது. ஆகவே, விரும்புகிற உறவுகள் மாதமொன்றுக்கு ரூ.1000/- நன்கொடை அளிக்க அனைவரும் அன்புடன் வேண்டப்படுகின்றனர். Pls remit your DONATION in the following bank account : CANARA BANK, P & T NAGAR BRANCH, MADURAI. NAME: VANAJA SUBRAMANI. A/c No: 3054101015437 IFSC CODE: CNRB0003054. G Pay No : 9791650099 நன்றி, நன்றி என்றும் உங்கள் உறவிலும் பணியிலும், தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள், மற்றும், செ.விஜயகுமார், க.சக்திவேல், ஆலோசகர்கள், அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பு. (பதிவு எண்: 138/2019.)