Annaithu Maravar Nala Kuttuamipu

செய்திகள்

30
Jun

நமது மறவர் குலத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்கு நிதி உதவி தேவை

நமது மறவர் குலத்தைச் சார்ந்த கீழ்க்கண்ட மாணவிகளுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்கு நிதி உதவி தேவைப்படுவதால் நமது மாணவர்கள் சிறந்த கல்வி பெற்று வாழ்விலே முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன், நல்லுள்ளம் கொண்ட உறவுகள் மாணவிகளது வங்கிக் கணக்கிலேயே நிதி உதவி அனுப்புமாறு அன்போடு, பாசத்தோடு மற்றும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

1. ரா.துர்காதேவி, த/பெ.G.ராஜீ, காரநேசன் காலனி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம் - 626 123. Mobile: 98439 07367. படிப்பு : M.B.B.S., இராண்டாம் வருடம், கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மாவட்டம். தேவைப்படும் நிதி ரூ1,50,௦௦௦/- வங்கி விபரம் Bank Of India, Anaiyur Branch, Sivakasi. A/C No: 824210110008663, IFSC Code: BKID0008242. Google Pay No: 98439 07367.

2.மா.மதனா, த/பெ. எஸ்.மாரிராஜ், தெற்குதெரு, திருமலாபுரம், சங்கரன்கோவில் வட்டம், தென்காசி மாவட்டம் - 627 953. Mobile: 63692 29424. படிப்பு : B.D.S., இரண்டாம் வருடம், ராஜா பல் மருத்துவக் கல்லூரி, காவல் சிணறு, திருநெல்வேலி டாவட்டம் - 627 105. தேவைப்படும் நிதி ரூ4,01,௦௦௦/- வங்கி விபரம் : State Bank Of India, Sankaran Kovil Branch, A/C No: 38495500188, IFSC Code: SBIN0000795. Google Pay No: 63692 29424.

ஒன்றுபடுவோம்! வென்றுகாட்டுவோம்!! நன்றி! நன்றி!

என்றும் உங்கள் உறவிலும், பணியிலும்.

செ.விஜயகுமார், பொதுச் செயலாளார்.